வீட்டு பொருட்கள் கண்காட்சி

img

நகைகள், உடைகள், வீட்டு பொருட்கள் கண்காட்சி

நகைகள், உடைகள் மற்றும் வீட்டு அலங்கார கண்காட்சி(மீனா பஜார்)  சென்னையில் திங்களன்று (செப்.9) தொடங்கியது. ராயபேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி செவ்வாயன்று மாலை நிறைவு பெறுகிறது.